Technology Articles

The science of today is the technology of tomorrow. Browse Technology related articles.

Dot. NET Articles

Browse the Dot.NET technical articles.

Web Design & Development

Browse Web Design & Development Articles which includes Technologies of Drupal, Joomla, CodeIgnitor, JQUERY, CMS, etc.

Health Articles

Browse Health Tips & Articles

Showing posts with label Noel Alfred. Show all posts
Showing posts with label Noel Alfred. Show all posts

Friday, February 18, 2011

இன்றைய அஸ்தமனம் நாளைய விடியல்

எமது நண்பனுக்கு இந்த பதிவை சமர்ப்பிக்கிறோம்- சூசை மைந்தர்கள்


யாழ் மண்ணில் பிறந்து
சூசையின் மைந்தனாய் இணைந்து
வாழ்வின் இனியன பலவும் கடந்து
எம் ஒவ்வொருவர் நெஞ்சிலும் இணைந்து
உன் நினைவு மட்டும் எஞ்சிட
நிஜம் கரைந்த மாயமென்ன...?